9TH Maths Bridge Course Worksheet-1 Full Answer |Tamil Medium |
Maths Worksheet-1
பலவுள்
தெரிவு வினாக்கள்
1.பின்வருவனவற்றுள் கணம் சார்ந்த
தவறான வாக்கியத்தைக் கண்டறிக:
(ஆ) ஒரு பள்ளியில்
உள்ள அழகான மாணவர்களின் தொகுப்பு
2. A={i,j,k,l,m) எனில், Aஇன் தகு உட்கணங்களின் எண்ணிக்கை
(அ)31
3. Zஇல் உள்ள எண்களின் கணமானது------------- ஆகும்
(ஆ) முடிவுறாக் கணம்
4. A={a,b,c, e,
f,10,30,50,70,90,110} எனில்,
பின்வருவனவற்றுள் சரியான ஒன்றைக் கண்டறிக:
(ஆ) {ab,e,f} A
5. X={x:x ஓர் இரட்டை எண், XEN,x<2}ஆனது ஒரு/ஓர்
(ஆ) வெற்றுக் கணம்
6. மற்றும் V என்ற முடிவுறு கணங்கள் சம கணங்களாக இருக்க -உறுப்புகளைக் கொண்டிருக்க
வேண்டும்.
(இ) ஒரே மாதிரியான
சிறுவினாக்கள்
7. (i)
"MATHEMATICS" மற்றும்
(ii) "RAMANUJAM"ஆகியவற்றில் உள்ள எழுத்துக்களை பட்டியல் முறையில் எழுதுக.
(i)X = { M,A,T,H,E,I,C,S }
(ii) y = { R,A, M, N, J,U }
8. W={u,v,w.x,y,z }மற்றும் X={13,15,17,19,21}எனில்,
(i) n(W) = 6
(ii) n(x) = 5
(iii) n(W) ≠ n(x)? ஆகியவற்றைக் காண்க.
9. M= {1/2,1/3,1/4,1/5 }-இன் உட்கணங்களை எழுதுக.
U=1,2,3,4,
u=1, y= 1|2(2)-1 =1/2-1 = 1
u=2, y= 1|2(2)-1 = 1/3
u=3 y=1|3(2)-1 = 1/6-1 = 1/5
u=4 y=1|4(2)-1 = 1/8-1 = 1/7
Z = { 1/1,1/3,1/5,1/7 }
குறுவினாக்கள்
10.
11. x={x:x ஆனது
15 ஐவிடகுறைவான ஒருபகாஎண்)
Y={y: yஆனது
7இன்மடங்குகள்,7sys30} எனில்,
(i)n( X) (ii)n(Y) மற்றும் (ii)n(X-Y)ஆகியவற்றைக்
காண்க.
X = { 2,3,5,7,11,13 }, Y = {
7,14.21,28 }
(i) n (x) = 6
![]()
(ii)
n (Y)=4
(iii) x - y = { 2,3,5,7,11,13 } -
{ 7,14,21, 28 }
= { 2,3,5,11,13 }
n (x-y) =5
***********************************************************

0 Comments