9TH Tamil Bridge Course Worksheet-1 Full Answer
பயிற்சி தாள்- 1
1. குரூக்
2. அறிஞர் வில்லியம் ஜோன்ஸ்,
பிரான்சிஸ் எல்லிஸ்
மாக.ஸ்.முல்லர்
கால்டுவெல்
3. தமிழ் மொழி தொன்மையான தனக்கென தனித் தன்மை செம் மொழி.
4. 1) திராவிட மொழி தளின் ஒப்பிலக்கணம் எந்த ஆண்டு இயற்றப்பட்டு?
2) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை இயற்பெயர்?
5. திராவிட மொழிக் குடும்பத்தின் வகைகள் மூன்று வகைப்படும். தென் திராவிடம் நடுதிராவிடம் வடதிராவிடம்.எங்கள் தாய்மொழி தென்திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்தது.
6. மரம், மானு, மரம்
ஒன்று, ஒகடி, ஒந்து
ஐந்து, ஐது, ஐது
7. ஈர்ரெண்டு, ஈர்ரெண்டு
8. நான், ஈ
9. புதையல்
10. முதன் முதலில்
பிரான்சிஸ் எல்லிஸ் என்பவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைபடுத்தி ஆய்ந்து சில தனியொரு
மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தார் இம்மொழிகளை ஒரே
இனமாகக் கருதித் தென்னிந்திய மொழிகள் எனவும் பெயரிட்டார். இதனை யொட்டி.
மால்தோ, தோடா கோண்டா முதலான மொழிகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
11.
14) வா : வந்தான் வருவான் வருவித்தான் வந்து,
வந்த வந்தவன்
தா : தந்த தந்து தந்தான் தருவான்,
தந்தவன்
செல் : சென்ற சென்று, சென்றான்,
செல்வான் சென்றவன்.
15)
- உலகளவில் அதிகமாக பேசப்படும் மொழி தமிழ் -
- தமிழ் மிகவும் தொன்மையான மொழி,
- மொரிசியஸ் இலங்கை, உள்ளிட்ட நாடுகளின் பணத்தாளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.
- பல நாடுகளில் பேசப்படும் பெருமையுடையது.


0 Comments